✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Andrea Jeremiah : இந்த குட்டி பாப்பா யாருனு தெரியுதா? வைரலாகவும் ஆண்ட்ரியாவின் கியூட் போட்டோ !  

லாவண்யா யுவராஜ்   |  21 Mar 2024 02:11 PM (IST)
1

பாடகியாக அறிமுகமாகி நடிகையானவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா.

2

'கண்டநாள் முதல்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

3

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஒரு நடிகையாக ரசிகர்களின் கவனம் பெற்றார்.

4

கண்ணும் கண்ணும் நோக்கியா, கற்க கற்க உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார்.

5

வடசென்னை திரைப்படம் அவரின் திரை பயணத்தில் மிக முக்கியமான ஒரு திரைப்படம்.

6

தொடர்ந்து நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

7

இந்நிலையில் ஆண்ட்ரியாவின் குழந்தை பருவத்து புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Andrea Jeremiah : இந்த குட்டி பாப்பா யாருனு தெரியுதா? வைரலாகவும் ஆண்ட்ரியாவின் கியூட் போட்டோ !  
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.