Anchor Kiki | அவள் ஒரு நவரச நாடகம் - கிகி விஜய் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 09 Aug 2021 09:50 PM (IST)
1
அவள் ஒரு நவரச நாடகம்.. ஆனந்த கவிதையின் ஆலயம்
2
தழுவிடும் இனங்களில் மான் இனம்.. தமிழும் அவளும் ஓரினம்
3
மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி.. மரகத மலர்விடும் பூங்கொடி.. மழலை கூறும் பைங்கிளி
4
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்.. நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்..
5
குறுநகை கோலத்தில் தாமரை... கோடைகாலத்து வான்மழை.. குறுநகை கோலத்தில் தாமரை கோடைகாலத்து வான்மழை..
6
கார்த்திகை திங்களின் தீபங்கள்... கார்த்திகை திங்களின் தீபங்கள்.. கண்ணில் தோன்றும் கோலங்கள்
7
அறுசுவை நிரம்பிய பாற்குடம்.. ஆடும் நடையே நாட்டியம் அறுசுவை நிரம்பிய பாற்குடம் ஆடும் நடையே நாட்டியம்..