பாகுபலி ராஜமாதாவாக ஜொலிக்கும் டிடி.. யார் கொடுத்த கிஃப்ட் தெரியுமா?
பாண்டித்துரை தீத்தையா Updated at: 24 Aug 2025 05:21 PM (IST)
1
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அவரது பெயரை விட டிடி என்பது தான் மக்களிடத்தில் பிரபலமான பெயராக இருக்கிறது.
3
காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் திரை பிரபலங்களை நாட்டியான கேள்வி மூலம் அழகாக்கினார்.
4
சின்னத்திரையில் ஜொலித்தது போன்று பவர் பாண்டி, காபி வித் காதல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
5
நடிகர் அஜித்தை பேட்டி காண்பது தான் அவரது வாழ்நாள் கனவாக இருக்கிறது.
6
அழகில் மட்டும் அல்ல அவரது செயல்களும் பிறரிடம் மதிப்பை பெற்று தந்துள்ளது.
7
பட்டு உடையில் அழகிய போஸ் கொடுத்து ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தான் அந்த சேலையில் அவருக்கு கிஃப்ட் ஆக கொடுத்தாராம்.
8
டிடிக்கே எடுத்தது போன்ற அழகில் ஜொலிக்கிறது பட்டு ஆடை