Anchor DD pics | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - டிடி போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 24 Aug 2021 01:05 PM (IST)
1
ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது மிக அருகினில் இருந்தும் தூரம் இது
2
இதயமே…ஓ. இவளிடம்…ஓ உருகுதே…ஓ…ஹோ ஓ இந்த காதல் நினைவுகள் தாங்காதே…
3
அது தூங்கும் போதிலும் தூங்காதே… பார்க்காதே…
4
என்னை என்ன செய்தாய் பெண்ணே நேரம் காலம் மறந்தேனே
5
கால்கள் இரண்டும் தரையில் இருந்தும் வானில் பறக்கிறேன்
6
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன் வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன் காதல் என்றால் ஓ
7
கண்கள் இருக்கும் காரணம் என்ன என்னை நானே கேட்டேனே உனது அழகை காணத்தானே கண்கள் வாழுதே