HBD Amitabh Bachchan : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் 80 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்!
யுவஸ்ரீ
Updated at:
11 Oct 2022 01:57 PM (IST)
1
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
1942 ஆம் ஆண்டு அலஹாபாத்தில் பிறந்தார் அமிதாப்
3
பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இவர்
4
இவரது நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான செஹென்ஷா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது
5
எவ்வளவு வயதானாலும் குழந்தைப் போன்ற மனம் படைத்தவர் அமிதாப்
6
சமீபத்தில் ரன்பீர் கபூருடன் பிரம்மாஸ்த்ரா படத்தில் நடித்திருந்தார்
7
ஷாருகானுடன் நெருங்கிய நண்பராக இருப்பவர் அமிதாப்
8
இவரது பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -