✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Alphonse Putheran : 'மலரே நின்னை காணாதிருந்நால்..' தமிழ் படத்தை இயக்கவிருக்கும் ப்ரேமம் இயக்குநர்!

ABP NADU   |  24 Mar 2023 11:23 AM (IST)
1

தென்னிந்திய திரையுலகின் பிரபலமான இயக்குநர்களுள் அல்போன்ஸ் புத்திரனும் ஒருவர்.

2

2009 ஆம் ஆண்டில் குறும்படங்களை இயக்க தொடங்கிய இவர், படிப்படியாக வளர்ந்து வந்தார்.

3

2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படம், தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

4

2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் புகழின் உச்சியை தொட்டார். இதில் இடம்பெற்ற “மலரே நின்னை காணாதிருந்நால்” பாடல் பலரின் மனதில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.

5

அல்போன்ஸ் புத்திரன் இதுவரை, நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

6

தற்போது, இவர் தமிழ் மொழியில் தனது ஐந்தாவது படத்தை இயக்கவுள்ளார். இது குறித்த மற்ற தகவல் வரும் காலத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Alphonse Putheran : 'மலரே நின்னை காணாதிருந்நால்..' தமிழ் படத்தை இயக்கவிருக்கும் ப்ரேமம் இயக்குநர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.