Pushpa 3 : புஷ்பா 3 இருக்கு..உறுதிப்படுத்திய அல்லு அர்ஜுன் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'புஷ்பா: தி ரைஸ்'.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சந்தன கடத்தலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தேசி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா : தி ரூல்' மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
பான் இந்தியன் படமாக உருவாகி வரும் புஷ்பா 2 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது
பெர்லின் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் அடுத்ததாக புஷ்பா 3 உருவாக உள்ளது என்ற சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்து உற்சாகப்படுத்தி உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -