Actor Ajith Kumar : வெள்ளைத்தாடியுடன் க்ளாஸ் லுக்கில் அஜித் குமார்!
யுவஸ்ரீ | 22 Sep 2022 11:13 AM (IST)
1
நீயும் நானும் சேரும் முன்னே
2
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
3
நேரம் காலம் தெரியாமல்
4
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
5
உன்னால் இன்று பெண்ணாகவே
6
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
7
உன் தீண்டலில் என் தேகத்தில்
8
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
9
வேறென்ன வேண்டும் உலகத்திலே
10
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே