✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Amaravathi : 31 ஆண்டுகளை கடந்த அமராவதி... அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

லாவண்யா யுவராஜ்   |  24 May 2024 12:46 PM (IST)
1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஏராளமான ரசிகர்களை கொண்ட ஒரு ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.

2

1993ம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

3

நடிகர் அஜித் திரைப்பயணமும் அமராவதி திரைப்படமும் இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

4

அஜித் ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார். தலைவாசல் விஜய், சார்லி, நாசர், கவிதா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.   

5

சோழா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பொன்னுரங்கம் இப்படத்தை தயாரிக்க செல்வா இயக்கி இருந்தார்.

6

இசையமைப்பாளர் பாலபாரதி இசையில் அமராவதி படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வரை பிரபலமாக இருக்கும் எவர்க்ரீன் சாங்ஸ்.

7

ரசிகர்கள் அஜித்தின் முதல் படம் வெளியான இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Amaravathi : 31 ஆண்டுகளை கடந்த அமராவதி... அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.