✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Shaitaan OTT Release : ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான அமானுஷ்யங்கள் நிறைந்த சைத்தான்!

தனுஷ்யா   |  30 Apr 2024 11:53 AM (IST)
1

அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்வி உள்ளிட்டோர் நடித்த சைத்தான் படம் கடந்த மார்ச் 8 ஆம் தேதி வெளியானது.

2

மாந்திரீக தாந்திரீக செயல்பாடுகளில் ஈடுபடும் மாதவன், உலகை ஆள வேண்டும் என்று நினைத்து, இதற்காக பல பெண்களை வசியம் செய்து அவர்களை யாகத்திற்காக பயன்படுத்த திட்டமிடுவார்

3

மாதவனின் தீய எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அஜய் தேவ்கன் என்ன செய்கிறார்? மாதவனுடன் இறுதிவரை போராட அஜய் தேவ்கனுக்கும் அவர் குடும்பத்திற்கும் என்ன நடந்தது என்பதை காட்சிப்படுத்துவதே சைத்தான்

4

ட்ரெய்லரில் திகில் காட்டிய இப்படம், திரையரங்குகளில் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.

5

2023ல் குஜராத்தி மொழியில் வெளியான வஷ் எனும் படத்தின் ரீமேக்காக அமைந்த இப்படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது.

6

சைத்தான் வரும் மே 3 ஆம் தேதியிலிருந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Shaitaan OTT Release : ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான அமானுஷ்யங்கள் நிறைந்த சைத்தான்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.