Lal salaam Posters : இன்னும் ஒரே ஒரு நாள்..இணையத்தில் வரிசைக்கட்டும் லால் சலாம் போஸ்டர்கள்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லால் சலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
ஒரு ஊரில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டில் பிரச்சினை வெடிக்கிறது. இதனால் என்ன நடக்கிறது என்பதே படக்கதையாக அமைந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தெறிக்கவிடும் வசனங்கள், சண்டை காட்சிகள், ஆடல், பாடல் என அனைத்தும் சிறப்பாக இருந்தது.
ரிலீஸ் தேதியை நியாபகப்படுத்தும் வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போஸ்டரை வெளியிட்டு வருகிறது.
சில இடையூறுகளை சந்தித்த லால் சலாம் படம் நாளை (பிப்ரவரி 9) உலகெங்கும் வெளியாகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -