Aishwarya rajesh: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தலான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
கல்யாணி பாண்டியன் | 15 Jun 2022 02:40 PM (IST)
1
நீல மழைச்சாரல்
2
தென்றல் நெசவு நடத்துமிடம்
3
வானம் குனிவதிலும்,
4
மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்
5
கானம் உறைந்துபடும் மௌனபெருவெளியில்
6
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
7
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
8
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு