Aishwarya Lakshmi : இளைஞர்களின் கனவு கன்னி ஐஸ்வர்யா லட்சுமியின் ரீசெண்ட் க்ளிக்ஸ்..!
ஓவியா சங்கர் | 08 Dec 2022 01:07 PM (IST)
1
இவர் மலையாள திரையுலகில் அறிமுகமானார்
2
2017-ல் வெளிவந்த நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல படத்தின் மூலம் அறிமுகமானார்
3
ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார்
4
ஜகமே தந்திரம் மூலம் பிரபலமானார்
5
தமிழில் கார்கி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் லட்சுமி
6
பொன்னியின் செல்வனுக்கு பிறகு தற்போது கட்டா குஸ்தி படம் வெளியாகி தன் நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளார்