Agilan Trailer Release : இயக்குநர்களுடன் சேர்ந்து அகிலன் ட்ரெய்லரை வெளியிட்ட ஜெயம் ரவி!
தனுஷ்யா | 04 Mar 2023 09:00 PM (IST)
1
பூலோகம் படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணனுடன் இரண்டாவது முறை இணைந்து அகிலன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி.
2
ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
3
இப்படத்தின் முதல் சிங்கிள், சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
4
தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
5
ஜெயம் ரவி, அவர் நடித்த படங்களை இயக்கிய இயக்குநர்களுடன் இவ்விழாவில் பங்குபெற்றார்.
6
துறைமுகத்தில் நடக்கும் சட்டவிரோதமான செயல்களுக்கு துணைபுரியும் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.