Aditi Shankar : 'ஹேப்பி பர்த்டே அப்பா..' நெகிழ்ச்சி பொங்க தனது அப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்த அதிதி!
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக பயணத்தை தொடங்கி தற்போது இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றழைக்கப்படுகிறார் ஷங்கர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅர்ஜுன் நடிப்பில் வெளியான முதல் படமான ஜென்டில்மேன், இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது.
காதலன், ஜீன்ஸ், இந்தியன், பாய்ஸ், முதல்வன், சிவாஜி : தி பாஸ், அந்நியன், எந்திரன், நண்பன், ஐ, 2.0 என அடுத்தடுத்து வெளியான படங்கள் ஷங்கரின் பிரம்மாண்டத்தை திரையுலகிற்கு காட்டியது.
ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கரும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
இவரது நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் மட்டும் வெளியாகி இருந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் அதிதி.
இந்நிலையில் நேற்று இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள் கொண்டாப்பட்டது. இதனையொட்டி, அதிதி ஷங்கர் எக்ஸ் இணையதளத்தில் ஹேப்பி பர்த்டே அப்பா என்று பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -