✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aditi Shankar: 'என்ன க்ரிஞ்சுன்னு சொல்றாங்க..’ வருத்தத்தில் அதிதி ஷங்கர்!

சுபா துரை   |  01 Jul 2023 04:47 PM (IST)
1

இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி. அந்த படத்தில் பாடகியாகவும் களம் கண்டார்.

2

இதனைத் தொடர்ந்து அதிதி ஷங்கரின் அடுத்தப்படமாக மாவீரன் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஜூலை 14 ஆம் தேதி வெளியாகும் மாவீரன் படத்திலும் அதிதி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

3

இதனிடையே நேர்காணல் ஒன்றில், “எனக்கு சினிமாவில் நடிகை சரிதாவின் நடிப்புத்திறமை ரொம்ப பிடிக்கும். நான் நடிக்க வந்த காரணமே எங்க அப்பாதான் ” என அதிதி தெரிவித்தார்.

4

“நான் நடிக்கப்போகிறேன் என்று சொன்னபோது, ‘வாரிசு ஆதிக்கம்’ என சொன்னார்கள். ஆனால் விருமன் ரிலீசான பிறகு ‘திறமை உள்ள வாரிசு ஆதிக்கம்’என முன்னேற்றம் கண்டது” என்றும் கூறினார் அதிதி.

5

மேலும் பேசிய அதிதி ‘நான் என்ன பண்ணாலும் சோஷியல் மீடியால கிரிஞ்ச்ன்னு சொல்றாங்க’என்று கூறி வருதப்பட்டார்.

6

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் - அதிதி சேர்ந்து பாடியுள்ள ‘வண்ணாரபேட்டையிலே’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Aditi Shankar: 'என்ன க்ரிஞ்சுன்னு சொல்றாங்க..’ வருத்தத்தில் அதிதி ஷங்கர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.