Vj Ramya Subramanian pics | கேளாமல் கையிலே வந்தாயே காதலே - ரம்யா வி ஜே பர்த்டே ஸ்பெஷல்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
30 Jul 2021 09:10 PM (IST)
1
ரம்யா சுப்ரமணியன் - வி.ஜே. ரம்யா நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்,
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ரம்யா 2004 மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றார்
3
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், கலக்கப்போவது யார், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ?, நம்ம வீட்டு கல்யாணம்
4
மொழி தமிழ் படத்தில் முதன் முதலில் ரம்யா அறிமுகமானார்.
5
மணிரத்னம் படமான ஓ காதல் கண்மணி படத்தில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்தார்
6
ரம்யா 92.7 பிக் FM இல் RJவாக பணியாற்றினார்
7
அவர் எம்ஓபியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷனில் படித்துள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -