Actress Vidya Balan | கனவே கனவே உன் கண்ணில் இருக்கு - வித்யா பாலன் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 25 Aug 2021 09:33 PM (IST)
1
கனவே கனவே உன் கண்ணில் இருக்கு.. வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு
2
வீட்டுக்குள் மான்கள் படியெடுத்தோட.. பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட திருமண வீடு திக்கு முக்கு ஆட
3
குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா.. சுவை இல்லை ஒரு சண்டை இல்லடா
4
துள்ளி வரும் ஆறு என்றும் தேங்குவது இல்லை.. திருமண வீடென்று தூங்குவது இல்லை பாட்டிகள் எல்லாம் தாவணி போட
5
ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே.. வீடு வாசல் அது ரெண்டுபடாதோ.. தேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே
6
எங்கள் அகத்தின் துயிர் நில்லாதே.. காற்றுக்கு கவலை ஓ... பட தெரியாதே
7
மருதானி பூசி மஹாராணி ஆவோம் வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்
8
வாழை மரம் சேலை கட்டாதோ.. கட்டாதோ வாசலெல்லாம் விண்மீன் கொட்டாதோ..