Tokyo Paralympics | கோலாகலமாக தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள்.. க்ளிக்ஸ்!!
கலர்ஃபுல்லாக களைகட்டி தொடங்கியது டோக்கியோ பாராலிம்பிக் !
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வரை பாராலிம்பிக் நடைபெறவுள்ளது
இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
டோக்கியோவில் வண்ணமையமான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரர் அல்லது வீராங்கனை மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் தொடக்க விழாவில் அணி வகுத்து வந்தனர்.
இந்தியாவின் தேசிய கொடியை ஈட்டி எறிதல் வீரர் டெக் சந்த் ஏந்தி வந்தார்.
பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது.
அதிகபட்சமாக ஒரே பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 4 பதக்கங்களை இரண்டு முறை வென்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -