Actress Vidya Balan: கருப்பு உடையில் கலக்கல்! நடிகை வித்யா பாலனின் அழகான க்ளிக்ஸ்!
ABP NADU | 06 Jun 2022 01:45 PM (IST)
1
சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது
2
மழை சுடுக்கின்றதே அடி அது காதல... தீ குளிர்கின்றதே அடி இது காதலா... இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ.......
3
நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லும் பச்சைக்கிளி முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி
4
மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது அடி பஞ்சுமெத்தை முல்லை போல குத்துகின்றது
5
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது கண்ணே உன் முந்தானை காதல் வலயா...
6
உன் பார்வை குற்றால சாரல் மழையா... அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா... நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா..