Yami Gautam Wedding | வாழ்த்துக்கள் யாமி.. திருமதி யாமி கௌதம் ஆதித்யாவின் புகைப்பட கிளிக்ஸ்
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 07 Jun 2021 01:21 PM (IST)
1
பிரபல நடிகை யாமி கவுதம் 1988 ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர்.
2
நடிகை யாமி கௌதம் தந்தை முகேஷ் கவுதம் ஒரு பஞ்சாபிய திரைப்பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3
2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் தேவராஜ் என்பவரின் இயக்கத்தில் உருவான படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
4
கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, இந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் யாமி கவுதம்.
5
ஆதித்யா என்பவரை தற்போது மணம் முடித்துள்ளார் நடிகை யாமி.
6
தாஸ்வி, பூத் போலீஸ் போன்ற இந்திப் படங்களில் தற்போது நடித்து வருகிறார் தாஸ் வி பூத் போலீஸ் போன்ற இந்திப் படங்களில் தற்போது நடித்து வருகிறார் யாமி.