Trisha pics: பர்த் டே பேபி திரிஷாவின் அழகிய புகைப்படங்கள்..!
ABP NADU | 04 May 2022 06:24 PM (IST)
1
தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன்
2
உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன்
3
தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன்
4
உன்னைக் காண பயந்தேன் கரைந்தேன்
5
என்னவோ சொல்ல துணிந்தேன் ஏதேதோ செய்யத் துணிந்தேன்
6
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்
7
அள்ளவரும் கையை ரசித்தேன் ஆளவரும் கண்ணை ரசித்தேன்
8
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்