Actress trisha : மெக்ஸிகோவில் வலம் வந்த மெல்லிடை ராணி த்ரிஷா... கடற்கரையில் கலக்கல் புகைப்படங்கள்!
முகேஷ் | 23 Mar 2022 06:38 PM (IST)
1
என் மேல காதல் இல்லாம போனா பெண்ணே நான் உன்னவிட்டு எங்கடி போவேன்
2
என்னோட வாழ்வில் உன்னோடு சேர முடியாம போனா நான் தனியாவே வாழ்வேன்
3
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள
4
கண்ணோரமா சிறு கண்ணீரும் தான் இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன்
5
காதலிக்க காதலிக்க உன்னை மட்டும் கேட்கிறேன் உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள அன்பை எதிா் பார்க்கிறேன்
6
கண்ணடித்து கண்ணடித்து நீயும் போகும் வேளையில் உன்னிடத்தில் எந்தன் நெஞ்சை நானும் தொலைத்துவிட்டேனே