சட்டையை கழற்றி சேட்டையாக போஸ் கொடுத்த கருப்பன் பட நடிகை..வைரல் க்ளிக்ஸ்
ராகேஷ் தாரா | 01 Feb 2025 04:59 PM (IST)
1
சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிசந்திரன்
2
இதனைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் நடித்தார். கிராமத்து பெண்ணாக இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பரவலான கவனமீர்த்தது
3
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி , மாயோட் , காட்ஃபாதர் , அகில உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தான்யா ரவிசந்திரன்
4
கடைசியாக சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த ரசவாதி படத்தில் நடித்திருந்தார்
5
திரைப்படங்கள் தவிர்த்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்
6
அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றன