Tabu : திரிஷ்யம் 2 ப்ரோமோஷனில் நடிகை தபூ!
யுவநந்தினி | 11 Nov 2022 04:48 PM (IST)
1
தபூ இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார்
2
1991 -ல் இருந்து நடித்து வருகிறார்.
3
ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்
4
திரிஷ்யம் 2 மலையாள திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்
5
திரிஷ்யம் 2 ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரன், தபூ ஆகியோர் நடித்துள்ளனர்
6
திரிஷ்யம் 2 திரைப்படம் நவம்பர் 18 ஆம் நாள் வெளியாகிறது
7
திரிஷ்யம் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தபூ கலந்து கொண்டார்
8
தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் தபூ நடித்துள்ளார்