Actress Sunainaa : மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் காதலில் விழுந்தேன் நடிகை!
2008இல் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதனை தொடர்ந்து மாசிலாமணி, நீர்ப்பறவை,வம்சம், வன்மம், சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். நீர்ப்பறவை படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார்.
விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்த தெறி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சுனைனா நடித்திருந்தார்.
பிறகு சுனைனாவை மையமாக வைத்து உருவான ரெஜினா திரைப்படம் தமிழில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சொதப்பியது.
தற்போது மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
“எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்..நான் மீண்டு வருவேன்” என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -