Actress Srushti dange : குட்டி குட்டி உடையில் சுட்டி பெண்ணாய் திரிந்த ஸ்ருஷ்டி டாங்கே... சூப்பர் டூப்பர் க்ளிக்ஸ்!
முகேஷ் | 21 Mar 2022 07:44 PM (IST)
1
ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா
2
செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி
3
கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ
4
மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன் என்னவோ என்னவோ தவமா
5
நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன் கால்களின் விரல்களே கொலுசா
6
பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி நெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி