HBD Sri Divya : ஊதா கலரு ரிப்பன்.. நடிகை ஸ்ரீ திவ்யாவின் பிறந்தநாள் இன்று!
தனுஷ்யா | 01 Apr 2024 11:02 AM (IST)
1
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ திவ்யா, தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
2
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ திவ்யா, தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
3
2013 ஆம் ஆண்டில் வெளியான வருதப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
4
நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை பிரிவில் விருதை தட்டிச்சென்றார். அதனை தொடர்ந்து ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
5
பெரிதாக மேக்-அப் போடாத இவரின் தோற்றமும் க்யூட்டான நடிப்பும் பலரை ஈர்த்தது.
6
இதுபோக சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன் ஒரு சில தெலுங்கு நாடகங்களிலும் நடித்துள்ளார்.