Smruthi Venkat : விடியா வானில் மறையா நிலவாய் ஜொலித்த ஸ்ம்ருதி வெங்கட்... லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
முகேஷ் | 14 Mar 2022 07:01 AM (IST)
1
தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
2
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
3
இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
4
அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
5
கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ கோபுர கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ
6
இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா அந்த தமிழ் கூறும் முகம் இந்த முகம் அல்லவா