Siddhi Idnani pics: அழகூரில் பூத்தவளே.... கண்ணக்குழியில் அசரடிக்கும் சித்தி இதானி!
ABP NADU | 13 Mar 2022 01:34 PM (IST)
1
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே?
2
மலையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே?
3
உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
4
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
5
இமையலே நீ கிறுக்க இதழலே நான் அழிக்க கூச்சமின்றி கூச்ச பட்டு போகிறதே
6
சடையலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து மேய்கிறதே
7
என்னை திரியாகி உன்னில் விளக்கேற்றி என்னாளும் காத்திருப்பேன்?.
8
குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க சென்னைதமிழ் சங்கத்தமிழ் ஆனதடி