Shriya saran : ‘பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீர்த்தாயே..’ முதன்முதலாக பள்ளிக்கு சென்ற நடிகை ஷ்ரியாவின் குழந்தை!
சுபா துரை
Updated at:
15 Jun 2023 05:41 PM (IST)
1
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஷ்ரியா சரண்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் ஆண்ட்ரே கோஷீவ் என்ற ரஷ்ய நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3
இந்த தம்பதிக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.
4
இந்நிலையில் ஷ்ரியாவின் மகளான ராதா முதல் நாள் பள்ளிக்கு சென்றுள்ளார்.
5
அதை அடுத்து புகைப்படங்களுடன் நெகிழ்சியான பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் நடிகை ஷ்ரியா சரண்.
6
நல்லதொரு குடும்பம்.. பல்கலைக்கழகம்..கணவர் மற்றும் மகளுடன் ஷ்ரியா..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -