Shivani Narayanan | பிரபல சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணனின் ஹாட் கிளிக்ஸ்
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 16 Jun 2021 01:29 PM (IST)
1
நடிகை ஷிவானி 2001ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.
2
ஷிவானி நாராயணன் 15 வயதில் நடிகையாக களமிறங்கினர்.
3
பகல் நிலவு என்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் நடிகையாக களமிறங்கினர்.
4
பிரபல ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஷிவானி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
5
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார் ஷிவானி.
6
இதுவரை 3 முறை சின்னத்திரை விருதுகளை பெற்றுள்ளார் ஷிவானி.