Actress Shilpa Shetty Kundra pics : மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே - ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஃபோட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 02 Jul 2021 09:08 PM (IST)

ஷில்பா ஷெட்டி குந்த்ரா
1
பிரபல பாலிவுட் நடிகை ஷமிதா ஷெட்டியின் மூத்த சகோதரி ஷில்பா ஷெட்டி,
2
பிக் பிரதரின் ஐந்தாவது சீசனில் பங்கேற்று பட்டத்தை பெற்றார் ஷில்பா ஷெட்டி
3
ஷில்பா ஷெட்டி இந்தி, மராத்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை நன்கு அறிந்தவர்
4
ஷில்பா ராஜ் குந்த்ராவை மணந்தார் இந்த ஜோடிகளுக்கு இரண்டு குழந்தை உள்ளது
5
‘தி கிரேட் இந்தியன் டயட்’ என்ற புத்தகத்தை எழுதினார் ஷில்பா ஷெட்டி
6
இந்த புத்தகம் இந்திய உணவு தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் அதன் பயன்களை கொண்டது
7
நடன ரியாலிட்டி ஷோ ஜலக் திகலஜா ஜாவின் ஜுட்ஜ்ஜாக இருந்து வருகிறார்