Actress Sherin Shringar pics | இது காதலா முதல் காதலா - கண்ணழகி ஷெரின் போட்டோஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 30 Jul 2021 09:23 PM (IST)
1
உன் பார்வையில் உன் ஸ்பரிசத்தில் உன் வாசத்தில் உன் கோபத்தில் இதயத்தைதான் அபகரித்தாய் காரணம் சொல் பெண்ணே
2
இரவு தூக்கம் தொலைந்ததே ஒருவித ஏக்கம் வந்ததே வாழ்கை இங்குதான் உன் கையிலே
3
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம் உறங்கும் போது ஏதேதோ உளறல் சத்தம்
4
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம் என் கவிதை கிறுக்குகெல்லாமே நீதான் அர்த்தம்
5
என்ன பேசினேன் என்ன நினைக்கிறேன் எங்கு போகிறேன் எது செய்கிறேன் புரியவில்லை தெரியவில்லை புதை மணலாய் போனாயே
6
இனி வசந்தம் ஏதடி வாழ்வே வருத்தம் தானடி காற்றில் அலைந்து நான் திரிகிறேன்
7
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம் உறங்கும் போது ஏதேதோ உளறல் சத்தம்
8
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம் என் கவிதை கிறுக்குகெல்லாமே நீதான் அர்த்தம்