Actress Shanthini : நடிகை சாந்தினி தமிழரசன் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்...!
abp tamil | 28 Feb 2022 04:27 PM (IST)
1
பிரபல நடிகை சாந்தினி தமிழரசன்
2
சென்னை, நுங்கம்பாக்கத்தில் பிறந்தவர்
3
சித்து +2 என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகம்
4
எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றவர்
5
ஏராளமான தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
6
ரெட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலம்
7
தாளம்பூ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
8
தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்