அச்சு அசல் கிராமத்துப்பெண்.. பாவாடை தாவணி போட்டோ ஷூட்.. கலக்கும் ஷாலு ஷம்மு.!
முருகதாஸ் | 11 May 2021 10:55 AM (IST)
1
ஊதா, பச்சை நிற தாவணியில் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் ஷம்மு
2
வயல்வெளியில் கிராமத்து கெட்டப்பில் தாவணியில் ஷம்மு
3
காற்றில் தாவணி பறக்கும் போஸுடன் ஷம்மு
4
வெட்கத்தில் பூக்கும் ஷம்முவின் ஸ்டில்
5
ஷாலு ஷம்முவின் கேசுவல் லுக் போஸ் இது தான்
6
வயலுக்கு நடுவே நடந்துவரும் ஷம்முவின் போஸ்
7
அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறிய ஷாலு
8
அரக்குகலர் தாவணியில் அசத்தும் ஷாலுவின் கிராமத்து லுக்
9
கிராமத்து வீடும், கிராமத்து பெண்ணும் - ஷம்முவின் போட்டோஷூட்
10
புன்னகையில் பூக்கும் கிராமத்துக்காரியாய் ஷம்மு