✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Samantha : மறுமணம் குறித்த கேள்விக்கு மனம் திறந்த நடிகை சமந்தா!

சுபா துரை   |  18 Dec 2023 04:33 PM (IST)
1

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை சமந்தா.

2

முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் நடிகை சமந்தா.

3

சென்னை ஸ்டோரீன் என்ற அமெரிக்க படத்தில் பிஸியாக நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்.

4

இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த ஜோடி கடந்த 2021 ஆண்டு சில காரணங்களால் பிரிந்தனர்.

5

இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் சமந்தா.

6

அந்த கேள்விக்கு மறுமணம் என்பது தேவையில்லாத முதலீடு என பதிலளித்துள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Samantha : மறுமணம் குறித்த கேள்விக்கு மனம் திறந்த நடிகை சமந்தா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.