✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Samantha: கவர்ச்சிக்கு குட்பை; விருது விழாவில் சேலை அழகில் சொக்க வைத்த நடிகை சமந்தாவின் போட்டோஸ்!

மணிகண்டன்   |  05 Mar 2025 10:30 PM (IST)
1

ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே திருமணம் ஆன பின்னரும் ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட் சரியாமல் இருக்கும்.

2

அந்த வகையில் திருமணம் ஆகி, விவாகரத்துக்கு பின்னரும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்துள்ளவர் தான் சமந்தா.

3

கோல்டன் கலர், லைட் வெயிட் பேப்பர் சேலை அணிந்து இந்த நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார்.

4

இந்த சேலைக்கு ஏற்றாப்போல் கழுத்தில் பழுப்பு நிற மணிகளால் ஆன மாலை மற்றும் அதில் கற்கள் பதித்து செய்யாதிருந்த பென்டென்ட் ஏக பொருத்தமாக இருந்தது.

5

காதில் வெள்ளை நிற முத்து பதித்த எடுப்பான கம்மல் மற்றும் நெற்றில் வைத்திருந்த போட்ட சமந்தாவின் அழகை பெருகேற்றி காட்டியது.

6

பொதுவாக விருது விழாக்களில் கலந்து கொள்ளும் போது கவர்ச்சியை அள்ளிவீசும் சமந்தா இந்த நிகழ்ச்சியில் சேலையில் வந்து வசீகரித்துள்ளார்.

7

இதன் மூலம் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலாச்சார உடைகளில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார் என்பது தெரிகிறது. தற்போது சமந்தாவின் இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Samantha: கவர்ச்சிக்கு குட்பை; விருது விழாவில் சேலை அழகில் சொக்க வைத்த நடிகை சமந்தாவின் போட்டோஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.