Actress Sai Pallavi : மயக்கவைக்கும் 'மலர் டீச்சர்' சாய்பல்லவியின் ஸ்பெஷல் போட்டோஸ்..!
சுகுமாறன் | 25 Jun 2022 09:52 AM (IST)
1
பிரபல நடிகை சாய்பல்லவி.
2
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகை ஆவார்
3
பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலம்
4
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
5
சாய் பல்லவி சிறந்த நடனக்கலைஞரும் ஆவார்.
6
தனுஷ், நிவின்பாலி, ஞானி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
7
இவர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்
8
தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.