Actress Sai Pallavi pics | வானம் திறந்திருக்கு பாருங்க - சாய் பல்லவி போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 05 Sep 2021 08:25 PM (IST)
1
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி.. ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
2
அதை சூாியன் சூாியன் வந்து, செல்லமாய் செல்லமாய் கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா
3
இதயம் பறவை போலாகுமா.. பறந்தால் வானமே போதுமா.. நான் புல்லில் இறங்கவா இல்லை பூவில் உறங்கவா
4
சிட்டுக்குருவி சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு.. பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி பலநுாறு வண்ணம் உன்னில் தந்தது யாரு
5
இலைகளில் ஒளிகின்ற பூக்கூட்டம்.. எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
6
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்.. எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
7
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்