Actress Pooja Hegde pics | பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்.. பூஜா ஹெக்டே போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 05 Sep 2021 08:10 PM (IST)
1
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்.. போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்..
2
என் நெஞ்சோடு வீசும்.. இந்த பெண்ணோட வாசம்.. இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் தேசம்..
3
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை.. என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
4
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்.. கொஞ்சி பேசும் காற்று தொட்டுச் செல்லுதே.. நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
5
இந்த நிமிடங்கள் புன்னகையை கூட்டிக்கொண்டதே.. கண்ணாடி சரிசெய்து பின்னாடி உன் கண்ணை பார்க்கின்றேன்
6
பெண்ணே நான் உன் முன்னில் ஒரு வார்த்தை பேசாமல், தோற்கின்றேன் தோற்கின்றேன்
7
வழிபோக்கன் போனாலும் வழியில் காலடி தடம் இருக்கும்.. வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்