Sai Pallavi : ஏன் என்றால் உன் பிறந்தநாள்.. சாய் பல்லவியின் க்யூட் க்ளிக்ஸ்!
ABP NADU
Updated at:
09 May 2022 10:18 AM (IST)
1
உலகப் பூக்களின் வாசம் உனக்குச் சிறை பிடிப்பேன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
உலர்ந்த மேகத்தைக் கொண்டு நிலவின் கறை துடைப்பேன்
3
இலை ஒன்றில் மேடை அமைத்து ஒலி வாங்கி கையில் கொடுத்து பறவைகளை பாடச் செய்வேன்
4
இலை எல்லாம் கைகள் தட்ட அதில் வெல்லும் பறவை ஒன்றை உன் காதில் கூவச் செய்வேன்
5
உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன் அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவு இடுவேன்
6
உன்னை அதில் குளிக்கத்தான் இதம் பார்த்து இறக்கிடுவேன்
7
யா யா யா கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து ஓ ஓ ஓ உன்னோடு நான் நீந்த விடுவேன் ஓ நீ குளித்து முடித்து துவட்டத்தான் என் காதல் மடித்துத் தந்திடுவேன்
8
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -