Beautiful Actress sadaa pics : தெர்மாக்கோல் சிற்பம் நீ - சதா போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 14 Jul 2021 09:22 PM (IST)

சதா
1
சதாஃப் முகமது சயீத் - திரைத்துறையில் சதா என்று அறியப்படுபவர். அவர் ஒரு நடிகை மற்றும் மாடல்
2
தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்
3
ஜெயம் படத்தில் இயக்குநர் நித்தின் அவர்களால் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்
4
ஜெயம் படத்தில் நடித்ததர்க்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்
5
ஷங்கர் இயக்கத்தில் அந்நியனில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
6
கன்னடத்தில் மோனாலிசா மற்றும் இந்தியில் கிளிக் போன்ற படங்களில் நடித்தார்
7
விஜய் டிவியில் ஜோடிநம்பர் 1 இன் ஒன்பதாவது சீசனுக்கு நீதிபதியாக இருந்தார்