✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Riythvika - அழகோ அழகு அவள் பேரழகு; ரித்விகாவின் அசத்தல் போட்டோ ஷூட்

இரா. ஆன்ஸ்கர் (லியோ)   |  22 May 2021 12:04 PM (IST)
1

'கருத்தக்கண்ணி' ரித்விகாவின் அசத்தல் போட்டோ ஷூட்

2

நடிகை ரித்விகா, இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்

3

2014ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் ரித்விகா நடித்துள்ளார்

4

மெட்ராஸ் படத்தில் ரித்விகா ஏற்று நடித்த மேரி கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

5

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

6

மெட்ராஸ் படத்தில் நடித்ததற்காக ரித்விகாவிற்கு Filmfare விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது

7

இறுதியாக நடிகை ரித்விகா, சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான வால்டர் படத்தில் தோன்றினார்

8

தற்போது ரித்விகா நடிப்பில் மக்கள் செல்வனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்பட 4 படங்களில் நடித்து வருகின்றார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Riythvika - அழகோ அழகு அவள் பேரழகு; ரித்விகாவின் அசத்தல் போட்டோ ஷூட்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.