Ritu varma pics: மஞ்சள் + வெள்ளையில் ஜொலிக்கும் ரிதுவின் பளிச் புகைப்படங்கள்..!
ராஜேஷ். எஸ் | 11 Nov 2021 09:20 PM (IST)
1
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே
2
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே மின்னும் பருவம் கூட பவளம் தானே
3
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
4
காதலின் சங்கீதமே ம்.. ஹும் பூமியின் பூபாளமே
5
காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
6
காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூட புனிதம் ஆகுமே
7
குண்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்