Janhvi Kapoor pics: பாலைவனத்தில் ஜாலி ரெய்டு - ஜான்வி கபூரின் கலக்கல் ஸ்டில்ஸ்..!
ராஜேஷ். எஸ் | 11 Nov 2021 05:50 PM (IST)

ஜான்வி கபூர்
1
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
2
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
3
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
4
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்
5
என் எண்ணம் எதுவோ கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்
6
அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே உன் எண்ணம்
7
என்னவோ சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே என்னை கொல்லும் என்னமோ