மக்களே சம்மர் இன்னும் முடியல...நடிகை ரித்திகா சிங் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ராகேஷ் தாரா | 19 Aug 2025 01:47 PM (IST)
1
குத்துச் சண்டை விராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்காரா இயக்கிய 'இறுதி சுற்று' படத்தில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார்
2
இதனைத் தொடர்ந்துஅ ஆண்டவன் கட்டளை , சிவலிங்கா , ஓ மை கடவுளே என தமிழில் சில படங்களும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார்
3
கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார்
4
நடிப்பு தவிர்த்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்களையும் பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்
5
இந்த பதிவுகளுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது
6
அந்த வகையில் ரித்திகா சிங் அண்மையில் இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்த கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளன