Regina Cassandra : பத்தவைக்கும் பார்வைக்காரி....நடிகை ரெஜினா கஸாண்ட்ராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ராகேஷ் தாரா | 30 Jun 2025 04:21 PM (IST)
1
2005 ஆம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நடிகை ரெஜினா கஸான்ட்ரா
2
இதனைத் தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் கவனமீர்த்தார்
3
தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை, மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்
4
இந்த ஆண்டு அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் வில்லி ரோலில் நடித்தார் ரெஜினா. இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது
5
அடுத்தபடியாக நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார்
6
தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரெஜினா . இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன