Reba john : ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..’ரெபா ஜானின் ரீசன்ட் சுவிட்சர்லாந்து புகைப்படங்கள்!
சுபா துரை | 20 May 2023 06:31 PM (IST)
1
ரெபா ஜான் தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தற்போது சுவிட்சர்லாந்து சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவற்றை இங்கு காண்போம்!
2
சுவிட்சர்லாந்தில் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கும் நடிகை ரெபா ஜான்..
3
கடல் மேல் சிவப்பு கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடி புகுவோம்..கணவருடன் ரெபா!
4
மேகமோ இவள்..சூரிய ஒளியில் ஜொலிக்கும் நடிகை ரெபா ஜான்!
5
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..குடும்பத்தினரோடு ரெபா ஜான்.
6
தோழியுடன் போஸ் கொடுக்கும் ரெபா...
7
ரெபாவின் இந்த சுவிட்சர்லாந்து புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.