7 years of Marudhu : ‘கருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா..’ 7 ஆண்டுகளை கடந்த மருது!
ஹரிஹரன்.ச | 20 May 2023 04:10 PM (IST)
1
கிராமத்து பின்னணி கதைகளை, பிரம்மாஸ்திரமாக கொண்ட முத்தையா இதுவரை குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
2
இன்றுடன், இவரின் மூன்றாவது படமான மருது வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
3
இப்படத்தில், விஷால், ஸ்ரீ திவ்யா, குலப்புலி லீலா, ஆதிரா பாண்டிலட்சுமி, ராதா ரவி, சூரி, அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்
4
முத்தையாவின் இயக்கத்தில் உருவாகி வரும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
5
நியாத்தின் பக்கம் நிற்கும் விஷாலின் பாட்டி கொல்லப்படுகிறார். வில்லனை பழிவாங்க காத்திருக்கும் விஷால், தன் காரியத்தை எப்படி செய்து முடிக்கிறார் என்பதே மீதி கதை.